செவ்வாய்க்கிழமை, மார்ச் 18, 2025

ஆடையில்லாமல் நடிக்க ரெடி.. கூச்சமே இல்லாமல் சொன்ன நடிகை

கவர்ச்சியாக நடித்தால் வாய்ப்பு கிடைக்கும் என இப்போது நடிகைகள் தாராள கவர்ச்சி காட்டி போட்டோஷீட் எடுத்து வருகிறார்கள். ஆனால் ஒரு நடிகை எல்லை மீறி சென்று பணம் கொடுத்தால் ஆடை இல்லாமல் நடிக்க ரெடி என்று கூறியிருக்கிறார்.

தமிழில் சில படங்களில் நடித்த நடிகை வெப் சீரிஸ் பக்கம் சென்று விட்டார். வெப் சீரிஸில் அவர் காட்டிய கவர்ச்சி நிறைய வாய்ப்புகளை வாங்கி கொடுத்தது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் ஆடையே இல்லாமல் போட்டோ சூட் எடுத்திருந்தார்.

இது இணையத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இப்போது நன்கு சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் பெரிய தயாரிப்பாளர்களிடம் அந்த போட்டோஷூட் புகைப்படங்களை கொடுத்து வருகிறாராம்.

அதாவது உங்கள் படத்தில் இது போன்று ஆடையே இல்லையாமல் நடிக்க தயார் என்று கூறியுள்ளார். படத்தின் கதைக்கு தேவை என்பதால் வேறு வழியே இல்லாமல் நடிகைகள் இதுபோன்று ஒட்டு துணி இல்லாமல் நடித்து உள்ளனர்.

ஆனால் நடிகை பணத்திற்கு ஆசைப்பட்டு வான்டட்டாக இவ்வாறு செய்து வருகிறார். இதனால் நடிகைக்கு சினிமாவில் இருக்கும் கொஞ்சநஞ்ச பெயரும் இப்போது ஒன்றும் இல்லாமல் போய்விட்டது. இனிமேல் அவருக்கு பட வாய்ப்பு வருவதே கவனம் தான் என பேசப்படுகிறது.

Advertisement Amazon Prime Banner

Trending News