வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

பழைய குருடி கதவை திறடி கதை தான்.. பெரிய வாய்ப்பு கிடைத்தும் பலான தொழிலுக்கு வந்த நடிகை

ஆரம்பத்தில் பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்த நடிகை அதன்பிறகு சிறிது கவர்ச்சி காட்டியவுடன் வாய்ப்பை இழந்தார். ஆனாலும் அதன் பிறகு தாராள கவர்ச்சி காட்டி வந்த நடிகை சுத்தமாக பட வாய்ப்பு போனவுடன் பலான தொழிலில் இறங்கிவிட்டார். அவர் பண்ணும் அலும்புக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.

அதுவும் தற்போது உள்ள இளசுககளை கெடுப்பதற்கு காரணம் இந்த நடிகை தான் என்று வெளிப்படையாகவே பலரும் பேச ஆரம்பித்துவிட்டனர். சரி வாய்ப்புக்காக தான் நடிகை இப்படி கவர்ச்சி காட்டி பணம் சம்பாதிக்கிறார் என்று யோசித்த நிலையில் மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று வந்தது.

Also Read : கிளி போல பொண்டாட்டி இருந்தும், வப்பாட்டிக்கு ஆசைப்பட்ட இயக்குனர்.. போட்டு புரட்டி எடுத்த காதலி

இந்த நிகழ்ச்சியில் மட்டும் கலந்து கொண்டால் வாழ்க்கை ஓஹோ என்று மாறிவிடும் என பலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அசால்ட்டாக நடிகைக்கு அந்த வாய்ப்பு கிடைத்த நிலையில் ஒரு வாரம் கூட தாக்குபிடிக்காமல் வெளியேறி விட்டார். இதற்கு காரணம் அங்கு நடிகைக்கு எதுவுமே செட்டாகவில்லையாம்.

ஆரம்பத்தில் நடிகை இந்த நிகழ்ச்சிக்கு செல்லும் போதே பல விமர்சனங்கள் எழுந்தது. இவரால் அங்கு நிறைய நாட்கள் இருக்க முடியாது என பலரும் கனித்த நிலையில் அதை அப்படியே செய்து இருக்கிறார் நடிகை. மேலும் வெளியில் வந்து ஒழுங்காக இருப்பார் என்று பார்த்தால் பழைய குருடி கதவ திறடி என்ற கதையாக தான் இருக்கிறது.

அதாவது பழையபடி மீண்டும் நடிகை இளசுகளை எவ்வாறு எல்லாம் டார்ச்சர் செய்து பணம் சம்பாதிக்க முடியுமோ அந்த வகையில் தாராள கவர்ச்சி காட்டி பணத்தைக் கறந்து வருகிறார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் சொற்பத்தொகை தான் கிடைக்கும். ஆனால் பலான தொழில் மூலம் தினமும் லட்சக்கணக்கில் வருமானம் பார்த்து வருகிறார் நடிகை.

Also Read : தண்ணிய போட்டு நடுரோட்டில் பரவச நிலையில் ஆடிய நடிகை.. அலேக்காக தூக்கிட்டு போய் வீட்டில் பார்க் செய்த நடிகர்

- Advertisement -

Trending News