பல பேர் பதம் பார்த்த நடிகை.. பத்தினி வேஷம் போட்டு ஊரை ஏமாற்றும் பிஞ்சிலே பழுத்த ஹீரோயின்

முன்னணி நடிகையாக அனைத்து ஹீரோக்களுடனும் நடித்திருக்கும் நடிகை மிக சிறு வயதிலேயே ஹீரோயினாக நடிக்க வந்து விட்டார். அதிலிருந்து ஆரம்பித்த அவருடைய பயணம் குறுகிய காலத்திலேயே இமாலய வளர்ச்சி அடைந்தது.

எங்கு திரும்பினாலும் அந்த நடிகை தான் என்று சொல்லும் அளவுக்கு அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து முன்னேறினார். அது மட்டுமல்லாமல் பக்கத்து மாநிலங்களின் டாப் ஹீரோக்களுடன் கூட இவர் ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.

Also read: அந்தரங்க தொழில் செய்து கல்லா கட்டிய அக்கா நடிகை.. அப்பாவியான தங்கை நடிகையையும் இழுத்த சோகம்

இப்படி நம்பர் ஒன் நடிகையாக கொடிகட்டி பறந்த இவர் இந்த இடத்திற்கு சாதாரணமாக வந்துவிடவில்லை. இளசிலிருந்து கிழம் வரை பல நடிகர்களையும், இயக்குனர்களையும் அட்ஜஸ்ட்மென்ட் செய்து தான் இந்த இடத்தை பிடித்து இருக்கிறார்.

ஆனால் இந்த நடிகை இப்படிப்பட்டவரா என்று நாம் நினைக்கும் அளவுக்கு பத்தினி வேஷம் போடுவதில் இவர் கில்லாடி. ஒன்னும் தெரியாத பாப்பா போல் இருக்கும் இவர் பிஞ்சிலேயே பழுத்தவர் என்பது திரை உலகில் இருக்கும் அனைவருக்கும் தெரியும்.

Also read: கள்ள காதலன் மயக்கத்தில் இருந்த நடிகை.. போதையில் உளறியதால் புருஷன் ஒதுக்கி வைத்த கேவலம்

அதுவும் இந்த நடிகையின் தாய்க்குலம் தான் இதற்கு மூல காரணமாக இருந்திருக்கிறார் என்பது தான் கேவலம். இப்படி பல பேரால் பதம் பார்க்கப்பட்ட நடிகை சில நடிகர்களை தன் காதல் வலையில் வீழ்த்தியும் தன் காரியத்தை சாதித்திருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்