அறிமுக நடிகையை முதல் படத்திலேயே சீரழித்த வாரிசு நடிகர்.. வேறு வழி இல்லாமல் நடந்த அட்ஜஸ்ட்மென்ட்

சினிமாவிற்கு முதன் முதலாக என்ட்ரி கொடுத்த அறிமுக நடிகையை, முதல் படத்திலேயே இணைந்து நடித்த வாரிசு நடிகர் எப்படியாவது மடக்கி விட வேண்டும் என்று போராடினார். என்னென்னமோ பண்ணி பார்த்தார், கடைசி வரை வசியம் செய்யும் நடிகை ஒப்புக்கொள்ளவில்லை.

எடுக்கிற அட்டெம்ப்ட் எல்லாம் வீணா போகிறதே என்று கோபமடைந்த வாரிசு நடிகர், படப்பிடிப்பு தளத்தில் வசியம் செய்யும் நடிகையை நடிக்க விடாமல் டார்ச்சர் செய்தார். காரணம் இவர் பெரிய நடிகர் ஆனால் நடிகைக்கு அது தான் முதல் படம். இதைப் பற்றி படத்தின் இயக்குனரிடம் வசியம் செய்யும் நடிகை சொன்னபோது, வாரிசு நடிகரை அட்ஜஸ்மென்ட் செய்தால்தான் இந்த படத்தில் இருக்க முடியும் என்று சொல்லிவிட்டார்.

Also Read: 10 நிமிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்ட கிழட்டு இயக்குனர்.. கண்ட இடத்தில் கை வைத்ததால் பதறிப் போன நடிகை

அதன் பின் சுச்சுவேஷனை புரிந்து கொண்ட நடிகை வேறு வழியில்லாமல் படத்தை முடிக்க வேண்டும் என்று வாரிசு நடிகர் சொல்வதைக் கேட்டு அவர் ஆசைக்கு அடங்கிப் போனார். முதலில் முடியவே முடியாது என்று அடம் பிடித்த வசியம் செய்யும் நடிகையை எப்படியோ போராடி கரெக்ட் செய்து விட்டேன் என அந்த நடிகரும் படப்பிடிப்பு தளத்திலேயே தன்னுடைய சந்தோஷத்தை அசிங்கமாக வெளிப்படுத்தியுள்ளார் .

அந்தப் படம் முடியும் வரை நடிகரின் கட்டுப்பாட்டுக்குள்ளே அந்த நடிகை இருந்திருக்கிறார். பின்னர் எப்படியோ கஷ்டப்பட்டு படத்தை முடித்து படம் வெற்றி அடைந்தது. அதற்குப்பின் வசியம் செய்யும் நடிகை வாரிசு நடிகருடன் ஜோடியாக நடிப்பதற்காக நிறைய பட வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைத்திருக்கிறது.

Also Read: சோடாபுட்டி இயக்குனர் பிஏ-வுடன் காரில் செய்த ஜல்சா.. பட்டப்பகலில் பொது இடத்தில் நடந்த அட்டூழியம்

ஆனால் அவருடன் மட்டும் நடிக்கவே மாட்டேன் என்று வைராக்கியத்துடன் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அந்த அளவுக்கு டார்ச்சர் செய்திருக்கிறார். அதேபோல் இந்த படத்தின் இயக்குனரின் படத்திலும் மறுபடியும் நடிக்க மாட்டேன் என்று கூறி இரண்டு பேரையும் இன்றுவரை வசியம் செய்யும் நடிகை ஒதுக்கி வைத்து வந்துள்ளார். ஏனென்றால் குடும்ப குத்து விளக்காக இருந்த அவரை சீரழித்த பாவிகளை இப்போது வரையிலும் பார்த்தால் அவருக்கு அருவருப்பாக இருக்கிறது.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை