தீராத ஆசையால் பலான நேரத்தில் நடிகருக்கு ஏற்பட்ட மூச்சுத் திணறல்.. பயந்து போய் நடிகை செய்த காரியம்

பொதுவாக மூத்த நடிகர்கள் தங்களுடைய படத்தில் நடிக்கும் நடிகைகள் மீது ஆசைப்பட்டு பலான உறவில் இருந்து வருகிறார்கள். அப்படிதான் இளம் வயதிலேயே தன்னுடன் நடித்த நடிகைகளை விடாத நடிகர் வயதான பிறகும் அந்த விஷயத்தில் மிகவும் முரட்டுத்தனமாக இருந்திருக்கிறார்.

இதற்காக வெளிநாட்டு மாத்திரைகள் சாப்பிடும் பழக்கமும் அவருக்கு வந்திருக்கிறது. இதை நேரடியாக ஹீரோவே வாங்காமல் தன்னுடைய கார் ஓட்டும் டிரைவர் மூலமாக மாத்திரைகளை டஜன் கணக்கில் வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்வாராம். அந்த வகையில் வசீகர தோற்றம் உடைய நடிகையை இரவு விருந்துக்கு அழைத்துள்ளார்.

Also Read : இயக்குனர்களுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்து வாய்ப்புகளை வாரிய நடிகை.. திருமணத்திற்கு பின் சந்தி சிரித்த லீலைகள்

ஆனால் அன்று துரதிஷ்டவசமாக ஹீரோ சாப்பிட்ட உணவா அல்லது வேறு ஏதோ காரணத்தினால் பலான மாத்திரை வேறு மாதிரியான பிரச்சினையை உண்டாக்கி இருக்கிறது. எப்போதுமே செல்லும் நட்சத்திர ஹோட்டலில் ஹீரோயின் உடன் நடிகர் இருக்கும்போது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு இருக்கிறது.

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் பயந்து போன நடிகை அங்கு வேறு ஒருவரிடம் இருந்து போனை வாங்கி 108க்கு அழைத்திருக்கிறார். இதற்கு மேல் இங்கே இருந்தால் நாம் மாட்டிக் கொள்வோம் என்று சற்றும் தாமதிக்காமல் உடனடியாக ஹோட்டலில் இருந்து வெளியேறி விட்டார் நடிகை.

பின்னர் ஹீரோவுக்கு சிகிச்சை அளித்து நலமாக இருக்கிறார் என்று தெரிந்தவுடன் எல்லோரும் போல ஒன்றும் தெரியாது போல் அம்மணி வந்து ஹீரோவை விசாரித்து சென்றிருக்கிறார். இதைத்தொடர்ந்து ஹீரோ இனிமேல் இந்த விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளார்களாம்.

Also Read : உங்களால தான் கர்ப்பம் ஆகிட்டேன் என வளைத்து போட நினைத்த வாரிசு நடிகை.. சூழ்ச்சிக்கு ஆப்பு வைத்த ஹீரோ

- Advertisement -