40 வயதை கடந்தும் லூட்டி அடிக்கும் ஜோடி.. திருமணத்திற்கு மட்டும் சொல்லும் நோ

40 வயதை கடந்த ஜோடி ஒன்று திருமணம் செய்து கொள்ளாமல் அடிக்கும் லூட்டி தான் இப்போது கோலிவுட் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. நடிகர் பல காதல் சர்ச்சைகளில் சிக்கிய நிலையில் கடைசியாக வாரிசு நடிகையை வளைத்து போட்டு கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார்கள்.

இவர்களுக்கு திருமணம் நடக்க போகிறது என பல வருடங்களாக சொல்லி வந்தாலும் நடிகர் இதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறாராம். ஏனென்றால் அவருக்கு திருமணம், குழந்தை என்ற வாழ்க்கை சுத்தமாக பிடிக்கவில்லை. ஏனென்றால் குடும்பஸ்தராக மாறிவிட்டால் இப்போது உள்ளது போல லூட்டி அடிக்க முடியாது.

Also Read : கிளி போல பொண்டாட்டி இருந்தும், வப்பாட்டிக்கு ஆசைப்பட்ட இயக்குனர்.. போட்டு புரட்டி எடுத்த காதலி

எந்த நேரத்தில் எங்கு வேண்டுமானாலும் நடிகர் சென்று வருகிறார். மேலும் இருக்கிற வரையும் இப்படியே ஜாலியாக இருந்துவிட்டு செல்லலாம் என்பதுதான் நடிகரின் நிலைப்பாடாக இருக்கிறது. ஆனால் நடிகையோ பல வருடமாக இவருடன் வாழ்ந்த வரும் நிலையில் திருமணம் செய்து கொள்ள சொல்லி நச்சரிக்கிறார்.

ஏனென்றால் நடிகையின் குடும்பத்திலிருந்தும் அவருக்கு டார்ச்சர் வந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் அவருக்கும் 40 வயது கடந்த நிலையில் இனியும் திருமணத்தை தள்ளிப் போட வேண்டாம் என்று கூறி வருகிறார்கள். ஆனால் தனது குடும்பத்திடம் நடிகை சாக்கு போக்கு சொல்லி வருகிறார்.

ஆனால் எவ்வளவு காலம் தான் இப்படியே இருக்க முடியும். நடிகை தற்போது படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் இவருடைய வயது நடிகை எல்லாம் இப்போது திருமணம் ஆகி குழந்தை, குட்டி என செட்டில் ஆகிவிட்டார்கள். ஆனால் அந்த 40 வயது நடிகரை நம்பி இவர் திருமணத்தை தட்டிக் கழித்து வருகிறார்.

Also Read : இயக்குனர்களுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்து வாய்ப்புகளை வாரிய நடிகை.. திருமணத்திற்கு பின் சந்தி சிரித்த லீலைகள்

- Advertisement -