புதுக்கோட்டையில் சரவணன் தாரிகாவா இது.? புசுபுசுனு அடையாளம் தெரியாமல் மாறிப்போன புகைப்படம்!

தமிழ் சினிமாவில் புதுக்கோட்டையில் சரவணன் என்ற படத்தில் நாட்டு சரக்கு என்ற பாடல் மூலம் மிகவும் பிரபலமானவர் தாரிகா. இப்பாடலில் இவருடைய நடனத்தை பார்த்து அசந்து போன ரசிகர்கள் அடுத்தடுத்து இவர் பல படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்தனர். ஆனால் இவர் பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை.

அதன் பிறகு சூர்யா நடிப்பில் உருவான ஆறு, சரவணா, மஞ்சள் வெயில் மற்றும் பிரியாணி ஆகிய படங்களில் நடித்தார். இவருக்கு எந்த ஒரு படத்திலும் நட்சத்திரமான கதாபாத்திரத்தை இயக்குனர்கள் கொடுக்கவில்லை.

பெருவாரியான இயக்குனர்கள் ஒரு சில படங்களில் பாடல்கள் மட்டும் மற்றும் ஒரு சில காட்சிகளுக்கு மட்டுமே தாரிகாவை நடிக்க வைத்தனர் இதனாலேயே இவர் பெரிய அளவில் மற்ற நடிகர்கள் போல் அதிகமான படங்களில் நடிக்கவில்லை.

tharika
tharika

ரசிகர்கள் ஏதாவது ஒரு படத்தில் நடிகரை பார்த்து விட்டால் அவர் தற்போது என்ன செய்கிறார் என்பதை இணையதளத்தில் தேடுவார்கள் அப்படி தாரிகாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் புதுக்கோட்டையில் சரவணன் படத்தில் எப்படி ஒல்லியாக இருந்தார் தற்போது இவ்வளவு குண்டாக உள்ளார் என கூறி வருகின்றனர்.

மேலும் ஒரு சில ரசிகர்கள் அடுத்து அடுத்து என்னென்ன படங்களில் நடிக்கிறார் என்ன சமூக வலைதளங்களில் கேள்வி கேட்டு வருகின்றனர் ஆனால் இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் நிமிர்ந்து நில் அதன் பிறகு தமிழ் சினிமாவில் எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை.

- Advertisement -