தம்பியை தூக்கிவிட போராடும் பிரபல நடிகர்.. கூட இருந்து குழி பறித்த விசுவாசிகள்

தமிழ் சினிமாவில் நடிகர்கள் பல படங்களில் நடித்துள்ளனர். ஆரம்ப காலத்தில் இவர்கள் முதலில் ரசிகர்களிடம் அறிமுகமான பிறகு அடுத்தடுத்து தனது வீட்டில் இருக்கும் மற்றவர்களை சினிமாவுக்கு அழைத்து வருகின்றனர்.

அப்படி பிரபல நடிகர் ஒருவர் முதலில் தன்னை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்திய பிறகு தற்போது அவரது தம்பியை சினிமாவிற்கு அழைத்து வந்துள்ளார். மேலும் அவர் எவ்வாறு நடிப்பது மற்றும் கதையை தேர்வு செய்வது முதல் கொண்டு கற்றுக் கொடுத்துள்ளார்.

இவரது தம்பி நடிப்பில் தற்போது ஒரு படம் உருவாகியுள்ளது. அப்படத்தை அவர்களது நண்பர்களுக்கு போட்டு காட்டியுள்ளார். அப்படத்தை பார்த்த நண்பர்கள் தயவு செய்து இப்படத்தை வெளியிட வேண்டாம் வெளியிட்டால் கண்டிப்பாக உன் தம்பியின் சினிமா வாழ்க்கை போய்விடும் என கூறியுள்ளனர்.

மேலும் மனம் தளராத அந்த நடிகர் அவர் தம்பி படத்தை சினிமாவில் இருக்கும் பிரபல நடிகர்களிடம் போட்டுக் காட்டியுள்ளனர். இப்படத்தை பார்த்த நடிகர்கள் படம் செம வேற லெவல் உன் தம்பி சூப்பராக நடித்துள்ளார் கண்டிப்பாக இந்த படம் வெளியானால் பல விருதுகளை வாங்கி தள்ளிவிடும் என கூறியுள்ளனர்.

இதனால் தற்போது அந்த பிரபல நடிகருக்கு தன் தம்பியின் படத்தை வெளியிடலாமா இல்லை வெளியிட வேண்டாமா என குழப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும் சினிமாவில் இருக்கும் நடிகர்கள் நன்றாக இருக்கிறது என கூறியதற்கு ஒருவேளை என் தம்பியின் சினிமா வாழ்க்கை கெடுப்பதற்காக சொல்லி இருப்பார்களா என குழப்பம் ஏற்பட்டு உள்ளதால் தற்போது தன் தம்பி நடித்த படத்தை என்ன செய்வது என தெரியாமல் உள்ளார்.

இத்தனைக்கும் அந்த பிரபல நடிகர் சமீபத்தில் ஒரு ஹிட் படத்தை கொடுத்துள்ளார். இதற்கு ரசிகர்கள் ஹிட் படத்தை கொடுத்த இந்த நடிகருக்கு படத்தை வெளியிடலாமா வேண்டாமா என தெரியவில்லையா என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

- Advertisement -