தமன்னா வெளியிட்ட அசத்தல் போட்டோஷூட்.. ரொம்ப நாள் கழிச்சி இப்படி பார்க்கிறோம்

Tamanna Bhatia latest Photo shoot: சர்ச்சைக்கு பேர் போன தமன்னா நேற்று இரவு நடைபெற்ற ஃபெமினா மாமார்த் பியூட்டிஃபுல் இந்தியன்ஸ் 2024 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

Tamannah-Bhatia-1

இந்த நிகழ்ச்சியில் பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர் இதில் தமன்னாவிற்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. தமிழ் சினிமாவில் வாய்ப்பு இல்லாத தருணத்திலும் பாலிவுட் வெப் சீனியஸில் தற்போது கலக்கிக் கொண்டு வருகிறார் தமன்னா.

Tamannah-Bhatia-2

பெமினா மாமார்த் பியூட்டிஃபுல் இந்தியன்ஸ் 2024

Tamannah-Bhatia-3
Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்