Poonguzhali-vj-ramya

பூங்குழலியாக மாறிய VJ ரம்யா.. ரவிக்கை இல்லாமல் நடத்திய வைரல் போட்டோ ஷூட்

ரவிக்கை இல்லாமல் பொன்னியின் செல்வன் பூங்குழலியாகவே மாறிய VJ ரம்யாவின் வைரல் புகைப்படங்கள்.

vj-priyanga

தொகுப்பாளிகளில் கில்லாடியாக ஜெயித்துக் காட்டிய 6 பேர்.. விஜய் டிவியை மொத்தமாக குத்தகை எடுத்த பிரியங்கா!

எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் ஒரு புன்னகையுடனே தொகுத்து வழங்குவதில் மிகப்பெரிய கில்லாடி. இவரை ரோல் மாடலாக வைத்து பலரும் ஆங்கராக வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

vj ramya-cinemapettai

திருமணம் ஒருவரின் தொடக்கமும், முடிவும் அல்ல.. 7 ஆண்டுகளுக்குப் பிறகு வாய் திறந்த விஜே ரம்யா

மற்றவருடைய கட்டாயத்திற்காகவோ, ஆசைக்காகவோ நாம் எந்த ஒரு முடிவும் எடுக்க கூடாது என்று ரம்யா தன் திருமண வாழ்க்கை குறித்து தெரிவித்திருக்கிறார்.

vj-ramya-cinemapettai

பட வாய்ப்புக்காக ஜிம்மே கதியென்று கிடக்கும் VJ ரம்யா..

ரசிகர்களால் ரசிக்கப்படும் சில தொகுப்பாளர்களில் VJ ரம்யாவுக்கு ஒரு தனி இடம் உண்டு. இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதேபோல் VJ ரம்யா பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழாக்கள், டிவி நிகழ்ச்சிகள், சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதன் மூலம் மக்களிடையே பிரபலமானார்.

சமீபகாலமாக தொகுப்பாளர் பணியை விட்டுவிட்டு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இதனைத் தொடர்ந்து ரம்யா சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். மாஸ்டர் படத்தில் மாளவிகாவின் தோழியாக நடித்து ரசிகர்களை சுண்டி இழுத்தார்.

அதைப்போல் இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து, அதில் 4 வாரத்தில் 5 கிலோ எடையை குறைத்துள்ளதாக குறிப்பிட்டு, சில புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு பலரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

மாஸ்டருக்கு பின் அதிரடியாக உடம்பை குறைக்கும் VJ ரம்யா.. எலும்பும் தோலுமாக வைரலாகும் புகைப்படங்கள்

விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றிய VJ ரம்யா, தவிர்க்கமுடியாத தொகுப்பாளினிகளில் ஒருவராவார். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு என்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. மேலும் விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினி டிடிக்கு பிறகு பிரபலமானவரும் இவரே.

அதேபோல் VJ ரம்யா பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழாக்கள், டிவி நிகழ்ச்சிகள், சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதன் மூலம்  மக்களிடையே பிரபலமானார்.

இதனைத் தொடர்ந்து  ரம்யா சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான திரைப்படத்தில் கூட ரம்யா ஒரு சிறு வேடத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் VJ ரம்யா, தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் பல நெட்டிசன்களுக்கு கேலி பொருளாக மாறியுள்ளது.

அதாவது தற்போதுள்ள  நடிகர் நடிகை களுக்கெல்லாம் பாடியை மெய்டன் செய்வது முதற்கண் பணியாகிவிட்டது  அதிலும் குறிப்பாக நடிகர் என்றால் சிக்ஸ் பேக் நடிகை என்றால் ஒல்லியான  உடலமைப்பு  என்பது தற்போதைய ஃபேஷனாக திகழ்ந்து வருகிறது.

அந்த வகையில் பிட்னஸ்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ரம்யா, அதற்கென்றே தனி ஒரு யூடியூப் சேனலயும் நடத்தி வருகிறாராம். இந்நிலையில் 4 வாரத்தில் 2.5 கிலோ எடையை குறைந்துள்ளதாக குறிப்பிட்டு, சில புகைப்படங்களை ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

VJ Ramya
VJ Ramya

இதனைப் பார்த்த பலர் வியப்படைந்தாலும், சிலர் எப்பொழுதும் போல கேலி செய்து வருகின்றனர். அந்த வகையில் ரம்யாவின் இந்த மாற்றத்தை பார்த்த ஒரு சிலர் ஒரு வித்யாசமும் தெரியல என்றும், இதுக்குமேல உடம்ப குறைச்சா நல்லாவே இருக்காது என்றும் தெரிவித்து வருகின்றனராம்.

vj-ramya
vj-ramya
vj-ramya-1
vj-ramya-1