உடை போடாமல் போர்வையை சுற்றி போஸ் கொடுத்த தபு.. ஐம்பது வயதிலும் இப்படியா?

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் பிரபல நடிகையாக எண்பது தொண்ணூறுகளில் வலம் வந்தவர் நடிகை தபு(tabu). தற்போது வரை சர்ச்சையான காட்சிகளில் தைரியமாக நடித்து வருகிறார்.

கிளாமர், குணச்சித்திர கதாபாத்திரம் என எதுவாக இருந்தாலும் நடிப்பில் அசத்திக் கொண்டிருக்கிறார் தபு. அதுமட்டுமில்லாமல் வயதானாலும் கதாப்பாத்திரத்தின் தன்மை கருதி நெருக்கமான காட்சிகளிலும் நடித்து வருகிறார்.

தற்போது சினிமாக்களை விட OTTயில் வரும் வெப்சீரிஸ் போன்றவற்றை மக்கள் விரும்பி பார்க்க ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் பல OTT தளங்களில் பல்வேறு விதமான படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அதிலும் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்த களம் இறங்கிவிட்டார். ஹிந்தியில் சூட்டபில் பாய்(suitable boy) என்ற வெப் சீரியஸ் ஒன்றில் நடித்தார்.

இருபத்தி நாலு வயதான இளம் கதாநாயகனுடன் 48 வயதான தபு மிகவும் நெருங்கிய படுக்கை அறை காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதிலும் அந்த காட்சிகள் உச்சகட்ட உணர்ச்சிகளில் அமைந்தன.

இந்நிலையில் உடை எதுவும் போடாமல் வெறும் போர்வையை உடம்பில் சுற்றிக் கொண்டிருக்கும் தபுவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

tabu-cinemapettai
tabu-cinemapettai
- Advertisement -