ஜல்லிக்கட்டு காளையுடன் வெறித்தனமாக சூர்யா..

கொரோனாவில் இருந்து மீண்டு வந்த சூர்யா படப்பிடிப்புக்கு முதல் முறையாக களம் கண்டுள்ளார். வாடிவாசல் படத்திற்காக ஜல்லிக்கட்டு காளைகளுடன் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் சூர்யாவின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -