பச்ச கவுலில் பளிச்சுனு இருக்கும் சூப்பர் சிங்கர் பிரகதி.. இளம் கன்றின் இளமை ததும்பும் புகைப்படம்!

சின்னத்திரையில் வலம் வரும் பலருக்கும் தற்போது ரசிகர்கள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் டிவி பிரபலங்கள் மற்றும் யூடியூப் பிரபலங்கள் ஆகியோர்களை குறிப்பிட்டு சொல்லலாம்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் பிரகதி. விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பலரும் பிரபலமாகி பின்னர் ரசிகர்களால் கொண்டாடப்படுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அப்படி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றவர் பிரகதி. துருதுரு இளம் பெண்ணான பிரகதி சிங்கப்பூர் வாழ் தமிழ் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் சமீப காலமாக பிரகதி குடிக்கு அடிமையாகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எப்போதுமே கையில் சரக்குடன் வலம் வருகிறாராம். அதுமட்டுமில்லாமல் மாடலிங் என்ற பெயரில் ஆண் நண்பர்களின் சகவாசம் அவருக்கு அதிகரித்துவிட்டதாக கூறுகின்றனர். இவர் பாடிய பாடல்களை வீடியோவாக எடுத்து அதனையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார்.

pargathi-cinemapettai1
pargathi-cinemapettai

அதை கேட்பதற்கும் எக்கச்சக்கமான ரசிகர் கூட்டம் இணையத்தில் உண்டு. சமீபகாலமாக தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் மிகவும் மோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவர் பச்சை நிற கவுனில் சூரியன் ஒளி முகத்தில் படும்படி எடுத்திருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகைகள் பலரும் அந்த தவணை கடன் தரும்படி கமெண்ட் அடிக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்