சாப்பாட்டு மெனு ஐட்டமாக மாறிய சன்னி, மியா கலிஃபா.. ஹோட்டலில் குவியும் கூட்டம்!

குஷ்பு இட்லி சாப்பிட்டதுண்டா அது போலத்தான் இப்போது சன்னி மியா உணவு வகைகளும் பேமஸ். புது டில்லியில் இயங்கி வரும் பிரபல தனியார் ஹோட்டல் “வீர் ஜி மலய் சாப் வாலே”.

பிரபலமான இந்த ஹோட்டலில் டேபிள் கிடைத்து அமர்வதே பெரிய விடயம் தான். அதிலும் வீக் எண்ட் எனில் சொல்லவே வேண்டாம் கடை முழுக்க க்யூ தான்.

அப்படி என்ன தான் ஸ்பெசல் இங்கு என்றால் வழக்கமான தந்தூரி சைனிஸ் உணவுகள் தானாம். சற்றே மாறுபட்டு நல்ல சுவையுடனும் நல்ல சேவைகளுடனும் பரிமாரப்படுகிறது.

சிறப்புக்கே சிறப்பு சேர்க்கும் வகையில் மேலும் சில பதார்த்தங்கள் மெனுவின் பெயரிலேயே மெய்சிலிர்க்க வைக்கிறது.

குறிப்பாக சன்னி லியோன் சாப், மியா காலிஃபா சாப் என இரு ஐட்டங்கள் உண்டு. நல்ல உணவை நல்ல பெயரோடும் நல்ல மனதோடும் பெற்றுச்செல்வதில் பெருமகிழ்வு அடைகிறார்கள் மக்கள்.

போர்ன் குயின் பெயரெனில் வித்யாசமாகவும் விசேசமாகவும் இல்லாமல் போகுமா என்ன?

mia-sunny
mia-sunny