டெய்லி தயிர் சாதம் சாப்பிட்டா போர் அடிக்குதுன்னு சொன்னீங்கல்ல அதான் மோர் குழம்பு.. சம்மர் அட்ராசிட்டி மீம்ஸ்

Summer Memes Funny: எப்போதுமே சுட சுட சாப்பாடு சாப்பிடுபவர்கள் கூட சம்மர் என்றால் மிரண்டு தான் போவார்கள். அதிலும் இந்த வருடம் வெயிலின் கொடுமை உச்சத்தில் இருக்கிறது.

memes
memes

அதனாலயே இல்லத்தரசிகள் அனைவரும் உடல் சூடு குறைய தினமும் தயிர் சாதமாக போட்டு அட்ராசிட்டி செய்து வருகின்றனர். மறுபக்கம் நுங்கு சாம்பார், தர்ப்பூசணி ரசம் என அலப்பரையும் நடக்கிறது.

memes-fun (2)
memes-fun (2)

மேலும் இட்லி, தோசை எல்லாம் செய்யாமல் பழைய சாதமாக போட்டு வேலையை மிச்சப்படுத்தும் குடும்ப தலைவிகளும் இருக்கின்றனர். இப்படி வெயிலின் தாக்கத்தால் நொந்து போனவர்களுக்கு கிச்சு கிச்சு மூட்டும் சில மீம்ஸ் இதோ உங்களுக்காக.

fun-meme
fun-meme
memes-summer
memes-summer
funny-memes
funny-memes
trending-meme
trending-meme

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்