பங்குனி வச்சு செஞ்சது, சித்திரை என்ன சித்திரவதை பண்ணப்போகுதோ.. கோடை வெயில் மீம்ஸ் பரிதாபங்கள்

Summer Memes: வழக்கமா பங்குனி மாசம் வெயில் லைட்டா ஆரம்பிக்கும். ஆனால் இந்த வருஷம் பங்குனியே மக்களை வச்சு செஞ்சது. இப்போ சித்திரை மாசம் வேற ஆரம்பிச்சாச்சு.

summer
summer

இது என்னென்ன சித்திரவதை செய்ய போகுதோ என மக்கள் ஒரு பக்கம் புலம்பி வருகின்றனர். அதே சமயம் இல்லத்தரசிகள் மிளகாய் வத்தல் போடலாமா? கத்தரி வத்தல் போடலாமா? என தீவிர ஆலோசனையிலும் இறங்கி இருக்கின்றனர்.

meme-fun
meme-fun

ஆனால் குடும்ப தலைவர்களோ கரண்ட் பில் என்ன ஆகப்போகுதோ என நடுக்கத்தோடு இருக்கின்றனர். இப்படி கோடை வெயில் ஒரு பக்கம் வாட்டி வதைத்து வருகிறது.

memes
memes

அதை நெட்டிசன்களும் ஜாலி மீம்ஸாக ஷேர் செய்து வருகின்றனர். அப்படி இணையத்தை கலக்கும் சில சம்மர் மீம்ஸ் இதோ உங்களுக்காக.

funny meme
funny meme
memes funny
memes funny
summer memes
summer memes
memes-summer
memes-summer
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்