திமிரு புடிச்ச ஈஸ்வரியா இது.? பாலிவுட் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வைரல் புகைப்படங்கள்

Sriya Reddy Viral Photos: திமிரு படத்தின் மூலம் புகழ் பெற்ற ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்த சிரேயா ரெட்டியின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஈஸ்வரி ஒரு ரகடான ரவுடி போல நடித்து இந்த படத்தின் ஒரு பாதி வெற்றிக்கு உறுதுணையாக நின்றார்.

Sriya-Reddy

சமீபத்தில் சலார் படத்தின் முதல் பாகத்தில் நடித்திருந்தார் தற்போது 2ம் பாகத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் பாலிவுட் நடிகைகளுக்கு சவால் விடும் அளவில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ரசிகர் மத்தியில் அதிக கமெண்ட்களை பெற்று வருகிறது. இதைத் தவிர ஆண்டவக்கோணம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Sriya-Reddy

பாலிவுட் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் சிரேயா ரெட்டி

Sriya-Reddy

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்