வெறும் பனியன் போட்டு இணையத்தை அலறவிட்ட ஜான்வி கபூர்.. ஸ்ரீதேவிக்கு இப்படி ஒரு மகளா!

தமிழ் சினிமாவில் 80களில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த ஸ்ரீதேவி, தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என திரைத் துறையில் ரவுண்ட் கட்டி நடித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூர் என்பவரை திருமணம் செய்துகொண்டு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.

அதில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது ஹிந்தி திரைத்துறையில் தொடர்ந்து பல படங்களை நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் இவர் தற்போது வளர்ந்து வரும் நடிகையாகவும் பல முன்னணி நடிகைகளுக்கு சவால் விடும் அளவிற்கு வளர்ந்து கொண்டிருக்கிறார்.

அதற்கேற்றார்போல் ஜான்வி கபூர் தற்போது இவரது நடிப்பில் வெளியாக உள்ள டஸ்ட் ஆனா மற்றும் குட்லக் ஜெர்ரி ஜான்வி கபூருக்கு அதிகமான படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வரும் எனவும் கூறப்படுகிறது.

அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் புகைப்படத்திற்கு ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது, ஏனென்றால் ஜான்வி கபூர் பதிவிடும் புகைப்படங்கள் அனைத்திலும் படு கவர்ச்சி உடை அணிந்து போஸ் கொடுத்திருப்பார்.

janvikapoor-cinemapettai
janvikapoor-cinemapettai

அந்த வகையில் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் பனியன் மட்டும் அணிந்தபடி இயற்கையுடன் ஒன்றி இருக்கும் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்களிடையே எக்கச்சக்கமான லைக்குகள் குவிந்துள்ளது

janvi-cinemapettai
janvi-cinemapettai

மேலும் ஜான்வி கபூரின் புகைப்படத்தை பார்த்த ஸ்ரீதேவி ரசிகர்கள், அடக்கமான அம்மாவுக்கு இப்படி ஒரு மகளா? என்றும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.