வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

உன்னால போன வருஷம் வாங்குன கடனையே இன்னும் கட்டி முடிக்கல.. அதுக்குள்ள வந்து நிக்கிற, தீபாவளி மீம்ஸ்

Memes: ஆயுத பூஜை ஒரு வழியாக முடிந்து விட்டது. புரட்டாசியில் ஆரம்பித்து வீடு வாசல் சுத்தம் செய்வதில் தொடங்கி இப்போது தீபாவளிக்கான வேலைகளில் இல்லத்தரசிகள் பிஸியாகி விட்டனர்.

diwali-memes
diwali-memes

இந்த வருடம் என்ன ஸ்வீட் செய்யலாம் என யூடியூப் தளங்களில் அவர்கள் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அதேபோல் ஆன்லைன் ஆஃபரில் உடைகளையும் ஒரு பக்கம் வாங்கி குவித்து வருகின்றனர்.

diwali-memes
diwali-memes

எத்தனை ஆடைகளை வாங்கினாலும் தீபாவளி அன்று குடும்ப பெண்கள் வழக்கமான நைட்டியை தான் போடப் போகிறார்கள். ஆனாலும் அதிக விலையில் புடவை சுடிதார் என ட்ரெண்டுக்கு ஏத்தது போல் வாங்கி கணவர்களை டென்ஷன் செய்து வருகின்றனர்.

diwali-memes
diwali-memes

அதனாலேயே குடும்பத் தலைவர்கள் இந்த தீபாவளிக்கு போனஸ் தருவாங்களா இல்ல கடன் வாங்கி தான் தீபாவளியை சமாளிக்கணுமா என்ற யோசனையில் இருக்கின்றனர்.

diwali-memes
diwali-memes

இன்னும் சிலர் போன வருஷம் வாங்குன கடனையே இன்னும் கட்டி முடிக்கல அதுக்குள்ள இந்த வருஷம் பண்டிகை வந்துடுச்சு என புலம்பி வருகின்றனர். இது பத்தாது என்று தற்போது மழையும் தன் பங்குக்கு வச்சு செய்து வருகிறது.

diwali-memes
diwali-memes

இதனால் பண்டிகைக்கு பட்டாசு வாங்கலாமா? போட் வாங்கலாமா? என சென்னைவாசிகள் தக்லைப் மீம்ஸை பறக்க விட்டு வருகின்றனர். அப்படி இணையத்தில் வைரலாகும் சில நகைச்சுவையான மீம்ஸ் தொகுப்பு இதோ.

diwali-memes
diwali-memes
- Advertisement -

Trending News