பிக்பாஸ் நடிகையை மேடையில் கட்டிப்பிடி வைத்தியம் செய்த சினேகன்.. டைனமிக் திருமண புகைப்படம்

டைணமிக் திருமணமா சினேகன் செய்தது. நடிகர் பாடலாசிரியர் அரசியல் பிரமுகர் என பன்முகங்களை கொண்டவர் கவிஞர் சினேகன்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் வாயிலாக தமிழகத்தின் அனைவருக்கும் அறிந்த முகமாகினார் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் கமலஹாசனின் “மக்கள் நீதி மய்யம்” கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் கவிஞர் சினேகன்.

நடந்து முடிந்த நாடளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியிலும் சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியிலும் போட்டியிட்டார் சினேகன் சினிமாவில் வெற்றி கண்ட சினேகனுக்கு அரசியல் இப்போது அத்தனை எளிதாய் இல்லை.

சில தினங்களுக்கு முன்பு தொகுப்பாளர் நடிகை எழுத்தாளர் என பன்முகத்திறமை கொண்ட ரவியை திருமணம் செய்து கொண்டார் கவிஞர் சினேகன். பிக்பாஸுக்கு பிறகு உச்சத்திலிருந்த சினேகன் எதிர்ப்பாளர்கள் இப்போது மீண்டும் இணையத்தில் தட்ட துவக்கியது இத்திருமணம்.

snehan
snehan

சில காலங்களுக்கு முன்பு டைணமிக் திருமணம் என்கிற பெயரில் மணமக்களுக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்ய வைத்தார் சினேகன். ஆரிய எதிர்ப்பு தமிழர் பன்பாட்டு மீட்பு என முழக்கமிட்டு் தாலி கட்டாமல் மணமக்களை விழாவில் கலந்து கொள்ளும் அனைவரும் மாறி மாறி கட்டிப்பிடி வைத்தியம் செய்வார்கள்.

இதுதான் டைனமிக் திருமணம் என்கிற நிதர்சனத்தில் பேசிய கவிஞர் சினேகனுக்கு ஆப்படித்து ஆஃபாயில் போடுகிறார்கள் நெட்டிசன்கள் பலரும். பல்வேறு திருமணங்களை டைனமிக் முறையில் நடத்தி வைத்த சினேகன் அவரின் திருமணத்தினை மட்டும் இப்படி நடத்துவது நியாயமா….? என்பது போன்று பல்வேறு கேள்விகளை கிளப்பி வருகிறார்கள்.

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -