குடும்ப குத்து விளக்குனு நினைச்சா.! கண்றாவியா போஸ் கொடுத்த சிம்பு பட நடிகை

சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதனால் தொடர்ந்து பல இயக்குனர்களும் சிம்புவை வைத்து படங்களை இயக்கி வருகின்றன. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு எனும் படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் சிம்புவுக்கு அம்மாவா ராதிகா நடித்து வருகிறார்.

சமீபத்தில் சிம்பு கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் ராதிகா புகைப்படம் கூட வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் இப்படத்தில் சிம்பு இளமையான தோற்றத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக முழுவதுமாக உடல் எடை குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

மேலும் இப்படத்தில் முக்கியமான காட்சிகளை படப்பிடிப்பு நடத்தி வருவதாகவும். மேலும் இப்படத்தில் ஒரு சில காட்சிகள் சிம்பு சிறப்பாக நடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் சிம்புவின் காட்சிகள் மட்டுமே தற்போது படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் விரைவில் மற்ற நடிகர்களின் காட்சிகள் படப்பிடிப்பு நடத்தப்படும் எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது சிம்புக்கு ஜோடியாக நடிப்பதற்கு சித்தி இத்னானி என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார், படக்குழுவினர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். மேலும் இப்படத்தில் ஒரு சில நடிகர்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் விரைவில் சிம்பு இப்படத்தினை பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

படக்குழுவினர் வெளியிட்டு போஸ்டரில் குடும்ப குத்துவிளக்காக புடவை அணிந்த நடிகை இன்ஸ்டாவை பார்த்து ரசிகர்கள் மிரண்டு விட்டனர். பேண்ட் கூட போடாமல்  கண்றாவியாக போஸ் கொடுத்துள்ள அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

siddhi idnani
siddhi idnani
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்