45 வயது வரை வாலிப விளையாட்டு போட்ட சித்தார்த்.. 4 நடிகைகளை டீலில் விட்டு அடங்கிய பிளேபாய்

Siddharth breakup 4 actresses: “யாக்கை திரி, காதல் சுடர்! பிறவி பிழை காதல் திருத்தம்” என்று திரை உலகில் பிளேபாயாக சுற்றி சுழன்ற சித்தார்த்,

ஒரு வழியாக அதிதி ராவுடன் மண வாழ்க்கைக்குள் நுழைந்து விட்டார் என்ற செய்தி, அவரது ரசிகர்கள் இடையே சற்று ஆறுதலை தருகிறது.

45 வயது வரை பிளேபாயாக வாலிப விளையாட்டு விளையாடிய சித்தார்த் உடன் கிசுகிசுக்கப்பட்ட 4 நடிகைகளை காணலாம்.

சோஹா அலிகான்:  தனக்கு இருக்கும் அபார திறமையால் பாலிவுட்டில் ஒரு ரவுண்டு வந்து கொண்டிருந்த சித்தார்த்துக்கு சையிப் அலிகானின் சகோதரி சோஹா அலிகான் உடன் நெருக்கம் என செய்திகள் பரவியது.

அவுட்டிங், டேட்டிங் எல்லாம் முடித்துவிட்டு இறுதியாக சோஹா “ரங் தே பசாந்தி” படத்தில் நடிப்பதற்காகவே அவருடன் நேரத்தை செலவழித்தேன் என்று முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

சமந்தா திருமணத்தின் போது காட்டமாக பதிவிட்ட சித்தார்த்

சமந்தா:  சித்தார்த் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்தபோது சமந்தாவுடன் காதல் ஏற்பட்டது.

இருவரும் ஆத்மார்த்தமான ஜோடியாக வலம் வந்த நிலையில், மிகை அன்பால் ஒருவருக்கொருவர் முட்டி மோதி விலகிக் கொண்டனர்.

சமந்தா மற்றும் நாக சைதன்யா திருமணத்தின் போது “நாகூர் பிரியாணி, உளுந்தூர்பேட்டை நாய்க்கு தான் கிடைக்கும் என்பதை யாராலும் மாற்ற முடியாது” என்பது போல் வித்தியாசமான பதிவு ஒன்றை போட்டு தன் வருத்தத்தை பதிவு செய்திருந்தார்.

கன்னட நடிகை தீபா சன்னதி:  சித்தார்த்தின் “எனக்குள் ஒருவன்” படத்தில், நடிகை தீபா சன்னதியுடனான காட்சிகளில் அதிக நெருக்கம் காட்டினார். இதனாலேயே சித்தார்த் மற்றும் சமந்தா ஜோடி பிரிந்தது என கூறப்படுகிறது.

ஸ்ருதிஹாசன்:  தெலுங்கு படத்தில் ஒன்றாக இணைந்து நடித்ததன் மூலம் ஸ்ருதிஹாசன் மற்றும் சித்தார்த் இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகமானது. மும்பையில் லிவிங் டுகெதரில் இணைந்தனர் இந்த ஜோடி.

ஒரு சில கருத்து முரண்பாடுகளால் சேர்ந்த வேகத்திலேயே பிரிந்தும் போயினர்.

இறுதியாக பல ஆண்டுகள் நடிகை அதிதி ராவுடன் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் ஒரு வழியாக ரகசியமாக திருமணத்தை முடித்து செட்டில் ஆகிவிட்டார் சித்தார்த்.  சித்தாத்திற்கு கிடைத்த பிரியாணி அதிதி ராவ் தான் போல..

 

Sharing Is Caring:

Leave a Comment

சமீபத்திய சினிமா செய்திகள்