வயிற்றில் டாட்டூ உடன் வீடியோ வெளியிட்ட ஸ்ருதிஹாசன்.. புதிய காதலருடன் செய்த வேலையை பார்த்தீர்களா!

உலகநாயகனின் மூத்த வாரிசான ஸ்ருதிஹாசன் தற்போது புதிய காதலருடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். அதை உறுதிப்படுத்தும் விதமாக சமூக வலைத்தளங்களில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி உள்ளார்.

இந்த நிலையில் கமல் ரசிகர்கள் இப்படி அப்பாவின் மானத்தை வாங்குவது என்பது போன்றும் கவலையில் உள்ளனர். ஏற்கனவே இதற்கு முன்பு காதலித்தவரை பிரிந்து சில மாதங்களே ஆன நிலையில் மற்றொரு பிரபலத்தை கை பிடித்துள்ளார் ஸ்ருதிஹாசன்.

தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஸ்ருதிஹாசன் சிவாஜியுடன் நடித்த பெருமையும் உண்டு. நடனம், இசை, பாடுவது என பல திறமைகளைக் கொண்டவர் ஸ்ருதிஹாசன் இந்த விஷயத்தில் அப்பாவுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கு என்று தான் கூற வேண்டும்

இப்படி பல திறமைகள் இருந்தும் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து அளித்து வருகிறார். புது காதலனுடன் வயிற்றில் Thug Life என்று பொறிக்கப்பட்ட உடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

ஸ்ருதிஹாசன் அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த டூடுல் கலைஞரான சாந்தனுவை காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

shruthi-haasan
shruthi-haasan
- Advertisement -