புல்வெளியில் பரதநாட்டியம் ஆடும் ஸ்ரேயா சரண்..

தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ரேயா சரண். ரஜினிகாந்த் மற்றும் விஜய் போன்ற நடிகர்களுடன் ஒரு சில படங்களில் நடித்தார்.

ஆனால் சமீபகாலமாக இவர் நடிக்கும் படங்களில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காததால் தற்போது நிறைய படங்களில் நடிக்காமல் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் நரகாசுரன். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்களிடம் அதிகரித்துக் செல்கிறது.

எப்போதும் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவா இருக்கும் ஸ்ரேயா சரண் தற்போது அவர் கணவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -