ஸ்ரேயாவின் முன் பகுதியை வெறிகொண்டு பார்க்கும் கணவர்.. மாப்பிள்ளைக்கு அவ்வளவு வெறி!

நடிகை ஸ்ரேயா தன்னுடைய கணவருடன் கடலில் ரொமான்ஸ் செய்யும் வீடியோவை வெளியிட்டு பல பேரின் வயிற்ரெரிச்சலை கொட்டியுள்ளார் என்பதுதான் தற்போதைய கோலிவுட் ட்ரெண்டிங். அதிலும் அவரது கணவர் செய்த செயல் ரசிகர்களின் மனதை வெடிக்க வைத்து விட்டது.

ஒரு காலத்தில் கவர்ச்சி கட்டழகியாக தென்னிந்திய சினிமாவை ஒரு கலக்கு கலக்கியவர் நடிகை ஸ்ரேயா. அதுவும் சிவாஜி படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவின் டாப் நடிகையாக மாறினார். தொடர்ந்து அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்தார்.

கிளாமருக்கு பிரதான இடமான தெலுங்குக்கு சென்றவர் அங்கேயும் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்து அதிக சம்பளம் வாங்கும் நடிகை ரேஞ்சுக்கு வளர்ந்தார். ஆனால் வடிவேலு ஹீரோவாக நடித்த இந்திரலோகத்தில் நா அழகப்பன் என்ற படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி தன்னுடைய மார்க்கெட்டை இழந்ததாக இப்போதுவரை கூறி வருகின்றனர்.

shriya-husband-romantic
shriya-husband-romantic

சமீபகாலமாக வயது முதிர்ச்சியானதால் பெரிய அளவு ஸ்ரேயாவுக்கு பட வாய்ப்புகள் இல்லை என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். இதற்கிடையில் வெளிநாட்டு காதலர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார் ஸ்ரேயா.

திருமணத்திற்கு பிறகும் அளவுக்கு மீறிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அவ்வப்போது சந்தோஷப்படுத்தி வந்த ஸ்ரேயா சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு அதன் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளார்.

கணவருடன் உரையாடிக் கொண்டிருக்கும் வீடியோவில், ஸ்ரேயா ஒன்று கேட்க, அதற்கு அவரது கணவர் ஷ்ரேயாவின் அந்தரங்க இடத்தில் கடித்து முத்தம் கொடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் கண்ணீர் வடிக்காத குறைதான். இதற்கான வீடியோ ஸ்ரேயாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளது.

shriya-husband-romantic-01
shriya-husband-romantic-01
- Advertisement -