இது உடம்பா? இல்ல சந்தனக் கட்டையா? நல்லா மெத்து மெத்துன்னு மாறிய ஷெரின்

தமிழ் சினிமாவில் விசில் படத்தின் மூலம் பிரபலமானவர் ஷெரின். தமிழ் சினிமாஇப்படத்தில் இவரது நடிப்பை பலரும் பாராட்டினர் அதன்பிறகு இவர் தமிழ் சினிமாவில் பல பலனு நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார்.

கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம், பீமா மற்றும் பூவா தலையா படங்கள் நடித்தார் இந்த படங்கள் எந்த படம் மிகப் பெரிய அளவு வெற்றி பெறாததால் அதன்பிறகு தமிழ் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை பின்பு நீண்ட நாட்கள் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் தமிழுக்கு தெரியக்கூடிய நடிகையாக பிரபலமானார் ஆனால் அதன்பிறகு பெரிய அளவில் பட வாய்ப்புகள் வராததால் தற்போது கிடைக்கும் ஒரு சில வாய்ப்புகளை மட்டும் பயன்படுத்தி நடித்து வருகிறார்.

sherin shringar
sherin shringar

அது மட்டுமில்லாமல் மற்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தனது தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். எப்போதும் சமூக வலைதள பக்கத்தில் இருக்கும் ஷெரின் அவ்வப்போது சமூக வலைதள பக்கத்தில் பல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதனை பார்த்த ரசிகர்கள் ஷெரின் அழகாக இருப்பதாக கூறி வருகின்றனர்.

- Advertisement -