வெறித்தனமாக பாக்ஸிங் ஆடும் சாந்தனு..

தமிழ் சினிமாவில் வேட்டிய மடிச்சு கட்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சாந்தனு பாக்கியராஜ். அதன்பிறகு இவர் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்தார் ஆனால் பெரிய அளவில் படங்கள் வெற்றி பெறாததால் ஒரு சில படங்களில் மட்டுமே நடிகராக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது சாந்தனு அவரது சமூக வலைதள பக்கத்தில் பாக்சிங் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story

- Advertisement -