60 வயது நடிகருக்கு ஜோடியாகும் பரத் பட நடிகை.. வயசு எல்லாம் ஒரு மேட்டரே இல்ல சார்

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் பல நடிகைகளும் இளமையாக இருக்கும் கதாநாயகர்கள் கூட தான் ஜோடியாக நடிப்பேன் என உறுதியாக இருப்பார்கள். ஆனால் காலப்போக்கில் அதுவாகவே மாறிவிடும்.

இப்ப எல்லாம் நடிகைகளுக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் ஏதும் வராததால் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி தங்களது திறமையை நிரூபித்து வருகின்றனர்.

அதற்கு காரணம் ஏதாவது ஒரு படம் வெற்றியடைந்து விட்டால் அந்த வெற்றியை வைத்து பல பட வாய்ப்புகளை பெற்று விடலாம் என்பதுதான்.

poorna balakrishnan
poorna balakrishnan

தமிழ் சினிமாவில் பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தின் மூலம் அறிமுகமானவர் பூர்ணா. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என அனைத்து மொழிகளிலும் தற்போது பிசியாக நடித்து வருகிறார்.

காப்பான் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். தற்போது தெலுங்கில் உருவாகிவரும் அகந்தா எனும் படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இப்படத்தில் பூர்ணாவிற்கு ஐபிஎஸ் கதாபாத்திரம் என்பதால் ஏற்றுக் கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்