ஆண் நண்பருடன் கும்மாளம்.. ரசிகர்களுக்கு சல்சா விருந்து வைத்த ஷாலு ஷம்மு

வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்தவர் ஷாலு ஷம்மு. தற்போது பட வாய்ப்புகளுக்காக சமூக வலைதளப் பக்கங்களில் கிளாமர் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

- Advertisement -