டாப் ஆங்கிள் செல்பியில் பனியன் மட்டும் போட்டு அலறவிட்ட சாக்ஷி.. லைக்ஸ் குவியும் புகைப்படம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 3 என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களிடையே பரிட்சயமான இளம் மாடல் அழகி தான் சாக்ஷி அகர்வால். இவர் ராஜா ராணி, ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் ஆகிய படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல் சாக்ஷி அகர்வால் பிக் பாஸுக்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் என்பதும் நாம் அறிந்ததே. அதுமட்டுமில்லாமல் புரவி, ஆயிரம் ஜென்மங்கள், அரண்மனை3, பஹீரா, சின்ரெல்லா, தி நைட், 120 ஹார்ஸ் போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சாக்ஷி அகர்வால் தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தை கதிகலங்க செய்துள்ளது.

அதாவது எல்லா நடிகர்- நடிகைகள் போலவே சாக்ஷி அகர்வாலும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஏகப்பட்ட கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை இளக விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்தவகையில் சாக்ஷி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் புகைப்படம் பார்த்தவுடன் இளசுகள் மனசை பற்ற வைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஏனென்றால் டாப் ஆங்கிள் செல்பியில் பனியன் மட்டும் போட்டு, படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் சாக்ஷி.

shakshi-agarwal
shakshi-agarwal

இந்த புகைப்படம் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து உள்ளதோடு,  ஏகபோகமாக லைக்குகளையும் தாறுமாறான கமெண்ட்களையும் பெற்று வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்