நகை ஆசையால் டி நகரைச் சுற்றி வரும் பாண்டியன் ஸ்டோர் சுஜிதா.. வைரல் வீடியோ!

குறைந்த எடையில் செம்ம அழகான டிசைன்களை பார்த்து சுஜிதா வியந்து போய் உள்ளார். தமிழகத்தில் சென்னையில் தி நகர் மற்றும் தாம்பரம் என இரண்டு இடங்களில் தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் என அனைத்திற்கும் மிகப் பிரமாண்டமான பிரத்தியேக ஷோ ரூம்களை கொண்டு செயல்பட்டு வரும் கடை தான் சரவணா ஸ்டோர்ஸ் எலைட்.

ஏற்கனவே இந்த ஷோரூமில் எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் ஷாப்பிங் செய்துள்ளனர். நியாயமான விலையில் மிக தரமானதாகவும் எங்கும் கிடைக்காத அழகான டிசைன்களிலும் இங்கு நகைகள் கிடைக்கின்றன.

ஜிமிக்கி, கம்மல், வளையல்,நெக்லஸ் திருமண கலெக்சன் செட் என தங்கத்தில் கிடைக்கும் அனைத்து வகையான நகைகளையும் சரவணா ஸ்டோர்ஸ் எலைட் ஷோரூமில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா சரவணா ஸ்டோர்ஸ் எலைட் கோல்ட் ஷோ ரூமில் உள்ள கலெக்ஷன்களை பார்த்து வியந்துள்ளார்.

குறைவான எடையில் அழகழகான டிசைன்களில் தங்க நகைகள் கிடைப்பதால் சாதாரண சாமானிய மக்கள் முதல் அனைவரும் மனம் கவர்ந்த நகைகளை எளிதாக வாங்கலாம். ஜிமிக்கி கம்மல்களை வியப்போடு பார்க்க ஆரம்பித்த சுஜிதா கடைசி வரை அதே வியப்போடு அனைத்து நகைகளையும் பார்த்து வியந்துள்ளார்.

கண்களை கவரும் ஆன்ட்டிக் தங்க நகைகள், இன்றைய கால இளம் பெண்களை கவரும் வகையில் லேட்டஸ்ட் தங்க நகை கலெக்ஷன்ஸ், திருமணத்திற்கு தேவையான நகை செட், விதவிதமான டிசைன்களில் மோதிரம், வங்கி, ஆரம், ஒட்டியானம் என அனைத்தையும் பார்த்து வியந்துள்ளார்.

மேலும் சுஜிதா சில திருமண செட் நகைகளை அணிந்து பார்த்து வித்தியாசமான டிசைன்களால் அனைவரும் அசர வைத்துள்ளார். மேலும் இந்த கடையில் அட்வான்ஸ் தங்க நகை புக்கிங் என்ற பெயரில் உள்ள திட்டத்தின் கீழ் குறைந்த பட்சம் 2000 ரூபாய் முதல் உங்களின் வசதிக்கேற்ப பணத்தை கட்டி வந்து 6 மாத காலத்திற்குள் குறைந்த விலையில் நகைகளை வாங்கும் ஸ்கீம் இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டுள்ளார்.

தங்க நகைகளை வாங்குவது என்பது எட்டாக்கனியாக இருக்கும் பல சாமானிய குடும்பங்களுக்கு இந்த ஸ்கீம் தங்க நகை வாங்க மிகவும் உதவியாக இருக்கும் என சுஜிதா தெரிவித்துள்ளார்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை