தனுஷ்காக சிக்ஸ் பேக் வைக்கும் பிரபல நடிகை.. வைரலாகும் செல்பி புகைப்படம்

தமிழ் சினிமாவில் களரி படத்தின் மூலம் அறிமுகமானவர் சம்யுக்தா மேனன். இப்படத்திற்கு பிறகு இவர் ஜூலை காற்றில் எனும் படத்தில் நடித்தார். அதன்பிறகு இவர் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் பட வாய்ப்புகள் வராததால் மலையாள சினிமாவிற்கு சென்றார்.

மலையாள சினிமாவில் கிட்டத்தட்ட பல படங்களில் நடித்துள்ளார். மற்ற மொழிப் படங்களிலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து ஒரு சில பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இருந்தாலும் இவருக்கு மற்ற நடிகைகளைப் போல ஹீரோவுடன் நடிக்கும் கதாபாத்திரங்கள் எல்லாம் வேண்டாம் என ஒதுக்கித் தள்ளிவிட்டு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் மட்டுமே நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்

தற்போது சம்யுக்தா மேனன் அடுத்து அடுத்து படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வருகின்றன. மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் ஒரு சில படங்களில் சிறப்பு காட்சியில் நடித்து வருகிறார்.

நடிகைகள் பொருத்தவரை எப்போதுமே அவர்களது சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பது வழக்கம் அதுமட்டுமில்லாமல் ரசிகர் கேட்கும் கேள்விகளுக்கும் அவ்வப்போது பதில் அளித்து வருகின்றன. அப்படி சம்யுக்தா மேனன் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் மூலம் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளித்து வருகிறார்.

samyuktha menon
samyuktha menon

தற்போது அவரது சமூக வலைதளப் பக்கத்தில் சிக்ஸ் பேக்குடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தனுஷ் நடிக்கும் வாத்தி படத்தில் சம்யுக்த மேனன் நடித்து வருவதால் தனுஷுக்காக ஒல்லியாக வேண்டும் என்பதற்காகவே சிக்ஸ் பேக்ஸ் வரை ட்ரை பண்ணியுள்ளார் சம்யுக்தா மேனன்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்