சைடு போஸில் சந்தனக்கட்டை போலிருக்கும் சமந்தா.. 33 வயதில் தாறுமாறாக ட்ரெண்டாகும் புகைப்படம்

வினை தாண்டி வருவாயா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சமந்தா. அதன்பிறகு கத்தி மற்றும் மெர்சல் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் சமந்தா தெலுங்கில் பிரபல நடிகரான நாகசைதன்யா திருமணம் செய்து கொண்டார்.

இதனால் சமந்தாவின் சக நடிகர்கள் இனிமேல் சமந்தா திரைப்படங்களில் நடிப்பது அரிது என கூறி வந்தனர். ஆனால் அவர்கள் வாயை மூடுவது போல் திருமணத்திற்கு பிறகும் பல ஹிட் படங்களை கொடுத்து அடுக்கடுக்கான வெப் தொடர்களில் நடிப்பது மற்றும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது என அனைத்து துறைகளிலும் கால் பதித்து வருகிறார்.

இவரது பெயரிலேயே சாம் ஜாம் எனும் நிகழ்ச்சியில் பிரபலங்களை பேட்டி எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. கல்யாணத்திற்கு பிறகு சமந்தா கவர்ச்சியில் இறங்க மாட்டார் என பலரும் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் சமந்தா கல்யாணத்திற்கு பிறகுதான் தொடர்ந்து படுகவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களாக அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

samantha
samantha

தற்போது கூட சமந்தா ஸ்லீவ்லெஸ் உடையில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அட நம்ம சமந்தாவை கல்யாணத்திற்கு பிறகும் இவ்வள அழகாக உள்ளார் என சமூக வலைதளங்களில் ஆச்சரியப்பட்டு செம க்யூட் மற்றும் வாவ், அழகோ அழகு என பதிவு செய்து வருகின்றனர்.

samantha
samantha

இந்த புகைப்படத்தை பார்த்த சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் போற போக்கை பார்த்த இளம் நடிகைகள் கூட டப் கொடுப்பார் போல எனவும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றன.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்