ஸ்லீவ்லெஸ் உடையில் செமயா வந்த சமந்தா.. சின்ன வயசுல வாங்கிக் கொடுத்த டிரஸ் போல

samantha
samantha

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து பல இயக்குனர்களை வைத்து படங்களை இயக்கி வருகின்றன.

சமந்தா நடிப்பில் தெலுங்கில் சாகுந்தல மெனும் படத்தில் நடித்து முடித்த அடுத்த நிமிடமே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல 2 காதல் எனும் படத்தில் நடிக்க தொடங்கினார். சமீபத்தில் இப்படத்தின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகின.

சமந்தா தற்போது பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார் கிடைக்கும் நேரத்தில் குடும்பத்தினருடனும் தனது நண்பர்களுடனும் நேரத்தை செலவிட்டு வருகிறார். ஆனால் சமந்தா இருக்கும் நாகசைதன்யா விற்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.

samantha
samantha

பின்பு சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் விவகாரத்து பெறுவதாக அதிகரித்துள்ளனர். இதனை கேட்ட ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சமூக வலைதளங்களில் இருவரும் ஒன்று சேர வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.

samantha
samantha

சமந்தா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவரை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இப்புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement Amazon Prime Banner