அறை குறை ஆடையில் அசத்திய சமந்தா.. திரும்புறதுக்குள்ள போட்டோ எடுத்து வெளியான புகைப்படம்

சமந்தா நடிப்பில் தெலுங்கில் சாகுந்தல மெனும் படத்தில் நடித்து முடித்த அடுத்த நிமிடமே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல 2 காதல் எனும் படத்தில் நடிக்க தொடங்கினார். சமீபத்தில் இப்படத்தின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகின.

சமந்தா தற்போது பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார் கிடைக்கும் நேரத்தில் குடும்பத்தினருடனும் தனது நண்பர்களுடனும் நேரத்தை செலவிட்டு வருகிறார். ஆனால் சமந்தா இருக்கும் நாகசைதன்யா விற்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின.

அதையெல்லாம் காதில் வாங்காமல் சமந்தா நடத்திய ஒரு போடோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

samantha-latest-photo
samantha-latest-photo
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்