Tamil Cinema News | சினிமா செய்திகள்
காருக்குள் கண்ட மேனி கவர்ச்சி காட்டிய ரித்திகா சிங்.. இதுல நித்தியானந்தா மாதிரி ஒரு சிரிப்பு வேற!
தமிழ் சினிமாவில் இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர் ரித்திகா சிங். அதன்பிறகு இவர் நடிப்பில் வெளியானஆண்டவன் கட்டளை மற்றும் ஓ மை கடவுளே ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
நடிகைகள் பொருத்தவரை ஒரு மொழியில் படங்கள் நடிப்பதற்கான வாய்ப்பு குறைந்தால் அடுத்தடுத்த மொழிகள் கவனம் செலுத்தி அதிகப்படியான படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை தேடுவார்கள். அந்த மாதிரி தமிழ் சினிமாவில் விதிக்கப் பட வாய்ப்புகள் கூறிய மற்ற மொழிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
ரித்திகா சிங் பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.அதுமட்டுமில்லாமல் இப்படம் வெற்றி அடைந்து விட்டால் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் அதிகப்படியான படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ritika singh
எப்போதும் நடிகைகள் பொருத்தவரை சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருப்பது வழக்கம் அதில் ரித்திகா சிங் அதிகப்படியான நேரம் செலவிடுவதை சமூகவலைத்தள பக்கத்தில் தான்.

rithika-singh
ஏதாவது ஒரு புகைப்படத்தை வெளியிடும் ரித்திகா சிங் தற்போது அவரது காரில் உட்கார்ந்தபடி புகைப்படம் எடுத்ததை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் ரசிகர்கள் பார்க்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
