கரணுக்கு இருந்த ஆன்ட்டி வீக்னஸ்.. லிவிங் டு கெதர் வாழ்க்கையால் நாசமா போன சினிமா கேரியர்!

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை வில்லனா, ஹீரோவா, அல்லது குணச்சித்திர நடிகரா என்ற எந்த ஒரு தெளிவும் இல்லாமல் அனைத்து கதாபாத்திரங்களையும் ஒருசேர நடித்து தள்ளியவர்தான் நடிகர் கரண்(karan).

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கரண் பின்னர் கமலஹாசன் நடிப்பில் வெளியான நம்மவர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறினார். அதன்பிறகு தமிழில் வில்லனாகவும் சில படங்களில் நடித்துள்ளார்.

மேலும் ஹீரோவுக்கு நண்பன், குணச்சித்திர நடிகர் என கிடைக்கும் அனைத்து வேடங்களிலும் நடித்து வந்தார். இதனாலேயே தற்போது வரை அவரால் தனிப்பட்ட ரசிகர் பட்டாளத்தை உருவாக்க முடியவில்லை.

ஆனால் அவரது சினிமா மார்க்கெட் விழுந்ததற்கு காரணம் அதுவல்ல. அந்த கால கட்டங்களில் கரணின் சினிமா கால்சீட் விஷயங்களை ஒரு ஆன்ட்டி கவனித்து வந்தாராம். கரணுக்கு எல்லாமே அவர்தானாம்.

ஒரு கட்டத்தில் இருவருக்கும் நெருக்கம் அதிகமாக எல்லை மீறியுள்ளனர். இதனால் சினிமாவில் கவனம் செலுத்தாமல் ஆண்ட்டி மீது கவனம் செலுத்தி தன்னுடைய சினிமா வாழ்க்கைக்கு வேட்டு வைத்துக் கொண்டதாக பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அந்த ஆன்ட்டியின் மகன் தற்போது தமிழ் சினிமாவில் நடித்து வருவதாகவும் ஒரு ஹின்ட் கொடுத்துள்ளார். அவர் யார் என்பதை கண்டுபிடிக்க தற்போது நான்கு பேர் கொண்ட குழு ஒன்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். வெகுவிரைவில் விடை கிடைக்கும் என நம்பலாம்.

karan-cinemapettai-01
karan-cinemapettai-01
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்