இவ்ளோ கவர்ச்சி தாங்காதுமா.. ராசி கண்ணா வெளியிட்ட ரணகளமான புகைப்படத்தை ரசிக்கும் ரசிகர்கள்

சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் ஓரளவு பெயர் கிடைக்கும் வரை எந்தவிதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க தயாராக இருப்பார்கள். கவர்ச்சி, படுக்கையறை காட்சிகள் என அத்தனையிலும் புகுந்து விளையாடும் நடிகைகள் ஒரு கட்டத்திற்கு மேல் வளர்ந்த பிறகு அது எல்லாம் தவறு என்று கூறுவது தான் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது.

தற்போது தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வருபவர் ராஷி கண்ணா(Rashi Khanna). இவருக்கு இரண்டு மொழிகளிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

சமீபத்தில் ராசி கண்ணா நடிப்பில் வெளிவந்த வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படம் மண்ணைக் கவ்வியது. அதற்கு இயக்குனரிடம் விஜய் தேவர் கொண்டா சண்டை போட்டதுதான் காரணம் எனவும் பல காரணங்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ராஷி கண்ணா, இனி எல்லை மீறிய கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் எனவும், தற்போது ஓரளவு அறியப்படும் நடிகையாக மாறிவிட்டதால் இனி அதுபோன்ற காட்சிகளிலும் பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகளிலும் நடிக்க மாட்டேன் என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

முன்னேறுவதற்கு முன் எப்படி வேணாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனவும் முன்னேறிய பிறகு ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதைப்போல் அமைந்துள்ளது ராசி கண்ணாவின் கருத்து.

இப்படி சொன்ன நம்ம ராசி கண்ணாவா இந்த அளவுக்கு இறக்கியுள்ளார் என யோசிக்கும் அளவுக்கு அவருடைய சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் அமைந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

rashi-khanna-cinemapettai-01
rashi-khanna-cinemapettai-01
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்