43 வயதிலும் ஹீரோயின்களை பொறாமைப்பட வைக்கும் ராணிமுகர்ஜி.. பரபரப்பான விமான நிலையம்

ஹிந்தி சினிமாவில் பிரபல நடிகையாக இருந்தவர் ராணி முகர்ஜி. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே பெரிய அளவில் வரவேற்பை பெற்றன அதனால் ஒரு காலத்தில் தொடர்ந்து பல படங்கள் நடித்து வந்தார்.

சர்ச்சை இயக்குனர் என பெயர் பெற்ற கரண் ஜோகர் இயக்கத்தில் குச்சு குச்சு ஹோத்தா ஹே என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் அதன் பிறகு மற்ற நடிகைகளுடன் போட்டி போடும் அளவிற்கு பல படங்கள் நடித்தார். மேலும் இவரது நடிப்பில் வெளியான படங்களுக்கும் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வந்தது.

ஆனால் பிரியங்கா சோப்ரா உட்பட ஒரு சில இளம் நடிகைகள் ஹிந்தி திரையுலகில் அடுத்தடுத்து படங்கள் நடிக்க அதன்பிறகு ராணி முகர்ஜிக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை அதனால் சிறிது காலம் திரைத்துறையை விட்டு விலகி தொழில் துறையில் கவனம் செலுத்தி வந்தார்.

rani mukherjee
rani mukherjee

கமல்ஹாசன் இயக்கத்தில் உருவான ஹே ராம் படத்தில் ராணி முகர்ஜி நடித்திருந்தார். அதன் பிறகு கமல்ஹாசனுடன் இணைந்து எந்த படத்திலும் நடிக்கவில்லை.தற்போது இவருக்கு வெப் சீரிஸ் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன அதனால் தற்போது பல வெப்சீரிஸ்களில் நடித்து வருகிறார்.

தற்போது ராணி முகர்ஜி விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில்  ராணி முகர்ஜி  ஹீரோயின்கலே பொறாமைப்படும் அளவிற்கு மிகவும் கவர்ச்சியுடன் வந்திருந்தார். விமானநிலையத்துக்கு ராணி முகர்ஜி வந்ததும் அங்கே சிறிது பரபரப்பு காணப்பட்டது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஹீரோயின்கள் வெளியில் வரும்பொழுது மிகச்சிறந்த முறையில் உடை அணிந்து வருவது அவசியம் என்று அறிவுரை கூறுகின்றனர். தற்போது இப்புகைப்படம் சமூக வலைதளங்களில்வைரலாகி வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்