லாக் டவுனில் செல்லத்தை இப்படி ஆக்கிட்டீங்களே! அடையாளம் தெரியாமல் மாறிப்போன ரம்யா பாண்டியன்

ரம்யா பாண்டியன் நடிப்பில் வெளியான ஜோக்கர் திரைப்படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பிறகு இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் கிடைத்தன. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸில் கலந்து கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகும் ஒரு சில நெகட்டிவான விமர்சனங்களும் கிடைத்தது. ரம்யா பாண்டியன் விஷ பாட்டில் எனவும் பலரும் அழைத்து வந்தனர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் திரைப்படம் OTT தளத்தில் வெளியாகி ஓரளவு ரசிகர்கள் வரவேற்பு பெற்றது.

ரம்யா பாண்டியனுக்கு கதாநாயகியாக எந்த படமும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது இவரது நடிப்பில் ஒரு சில படங்கள் வெளிவர உள்ளன.

ரம்யா பாண்டியன் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பது மட்டுமில்லாமல் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை திக்குமுக்காட செய்வார்.

லாக் டவுன் சமயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் குழந்தைகள் ஆடுவது போன்று விளையாடிக் கொண்டிருக்கும் ரம்யா பாண்டியன் புகைப்படம் தற்போது வெளிவந்துள்ளது. இதைப் பார்க்கும்போது உடல் எடை இளைத்துப் போய் ஆள் அடையாளம் தெரியாமல் மாறி போனது போல் உள்ளது.

ramya-pandiyan
ramya-pandiyan
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்