சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு கவர்ச்சியாக மாறிய ரட்சிதா.. வைரலாகி வரும் புகைப்படம்

Rakshitha became attractive for Silk Smitha range: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி என்ற சீரியலின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ரட்சிதா. இதற்கிடையில் பிரிவம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் இவருக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண வாழ்க்கை சந்தோசமாக இருந்த நிலையில் யார் கண்ணு பட்டதோ தற்போது எதிரும் புதிருமாக பிரிந்து விட்டார்கள்.

பின் பிக் பாஸ் 6 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றார். அதன் பிறகு வெளிவந்த ரட்சிதாவுக்கு வெள்ளி திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் எக்ஸ்ட்ரீம் படத்தில் ரட்சிதா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Also read: எதிரிக்கு எதிரி நண்பன்.. தினேஷை வெறுப்பேற்ற ரட்சிதா போட்ட பதிவு, பிக்பாஸில் ஆதரவு இவருக்கு தான்

இப்படத்தில் இவருடன் அபி நட்சத்திர, ஆனந்த் நாக், அமிர்தா போன்ற பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு ராஜ் பிரதாப் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து இலங்கையில் நடைபெற்ற ஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரட்சிதா நடனம் ஆடுவதற்காக சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு கவர்ச்சியாக மாறியிருக்கிறார்.

அதற்கான புகைப்படங்கள் அனைத்தையும் ரட்சிதா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார். அந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், இது என்ன சில்க் ஸ்மிதாவை ரீகிரேட் பண்ணிய மாறியே இருக்கிறது என்று ஆச்சரியத்துடனும் ஆசைடனும் ரசித்து பார்த்து வருகிறார்கள். அந்த அளவிற்கு “ஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா” பாடலில் வருவது போல மாடர்ன் உடையில் வசீகரமான போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.

rakshitha
rakshitha
rakshitha
rakshitha

Also read: ரட்சிதா எக்ஸ் பிக் பாஸ் 7ல் என்ட்ரி ஆக இதான் காரணமா.? மனைவியுடன் நெருக்கமா இருந்தவரை பழி தீர்ப்பது உறுதி