நீச்சல் உடையில் மூழ்கடித்த ரைசா வில்சன்..

பிரபல மாடல் அழகியான ரைசா வில்சன் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு பிரபலம் அடைந்தார். அதே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஹரீஸ் கல்யான்க்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்த படம் வெற்றி அடைந்ததால் ரைசா வில்சன் இனிமேல் கதாநாயகியாக பல படங்கள் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் நினைத்தபடி அதிகமாக படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

வருடத்திற்கு 1, 2 படங்கள் மட்டும்தான் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. அதுவும் கூட கதாநாயகியான வாய்ப்பு கிடையாது கெஸ்ட் அப்பியரன்ஸ் ஆனா வாய்ப்பு தான் கிடைக்கிறது.

இதனால் வெறுப்படைந்த ரைசா வில்சன் மற்ற நடிகைகளைப் போல நானும் அழகாக உள்ளேன் எனக்கு மட்டும் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைப்பதில்லை என யோசித்து தற்போது மற்ற நடிகைகள் கையிலெடுக்கும் ஆயுதத்தை இவரும் எடுத்துள்ளார்.

வாய்ப்பு கிடைக்காத பல நடிகைகள் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு அதிகமான பட வாய்ப்பு வருவது வழக்கம். இதனை கண்டறிந்த ரைசா வில்சன் குருபா எனும் ரிசார்ட்டில் பிகினி உடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன மேடம் ஒரு பக்கம் தான் காட்டுறீங்க மற்றொரு பக்கம் ஏன் காட்டவில்லை மற்றும் பக்கத்து ஊஞ்சல் யாருக்காக உள்ளது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த புகைப்படத்தை ஜூம் பண்ணி யார் யார் பார்த்துள்ளீர்கள் அவர்கள் அனைவரும் லைக் போடு மாறு கிண்டல் செய்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்