தளதளன்னு நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட ரைசா வில்சன்.. குப்புன்னு பத்தி கிட்ட இணையதளம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீஸனில் போட்டியாளராக பங்கேற்றவர் ரைசா வில்சன். இதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு தெரியக்கூடிய ஒரு நபர் ஆனார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் பியார் பிரேமா காதல் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக ரைசா வில்சன் அறிமுகமானார். பின்பு தனுசு ராசி நேயர்களே மற்றும் வேலையில்லா பட்டதாரி 2, காதலிக்க யாருமில்லை போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள the chase படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் ஓரளவிற்கு வரவேற்பு பெற்றது. சமீபகாலமாக ரைசா வில்சன் சமூக வலை தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இவர் மாலதீவுக்கு போனதும் போதும் சொல்லவே தேவையில்லை அடுக்கடுக்கான பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

தற்போது மாலத்தீவில் எடுக்கப்பட்டு மற்றொரு புகைப்படத்தை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் மால்திவாஸ்க்கு ஒரு தடவைதான் சென்றார்.

raiza wilson
raiza wilson

அப்புறம் என்ன எடுத்த புகைப்படங்களை ஒரே நேரத்தில் போடாமல் ஏன் ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் என கேள்வி கேட்டு வருகின்றனர்.ஒருவேளை பட புரமோஷனுக்காக இருக்குமோ எனவும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்