அட்டை விளம்பரத்திற்கு படு கேவலமாக போஸ் கொடுத்த கபாலி பட நடிகை.. அதுக்குனு இப்படியா பச்சையா காட்டுறதா!

தமிழ் சினிமாவில் டோனி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. இந்த படத்தில் இவரது நடிப்பு ஓரளவுக்கு ரசிகர்களிடம் பிரபலமடைந்தது. அதன்பிறகு மற்ற மொழிகளில் நடித்துக்கொண்டிருந்த ராதிகா ஆப்தே பல வருடங்கள் கழித்து கார்த்தி நடிப்பில் வெளியான ஆல் இன் ஆல் அழகு ராஜா என்ற படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என எதிர்பார்த்த ராதிகா ஆப்தேவுக்கு பெரும் தோல்வியை கொடுத்தது. அதன் பிறகு சரியான கதையை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என முடிவெடுத்த ராதிகா ஆப்தேவுக்கு ரஜினியுடன் ஜோடியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் தான் கபாலி. இப்படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

இவர் என்னதான் படங்களில் நன்றாக நடித்தாலும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் இவர் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் தான் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார். அதிலும் ஒரு சில புகைப்படங்கள் அநாகரிகத்தின் உச்சமாகவே இருந்துள்ளன.

radhika apte
radhika apte

தற்போது அட்டைப்பட புகைப்படத்திற்கு பச்சை நிறத்தில் உடை அணிந்தபடி கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் இதுதான் பச்சையாக காட்டுகிறதா என கிண்டல் செய்யும் வகையில் கமெண்ட் பாக்ஸ்ல் பதிவிட்டுள்ளார்.

மேலும் ஒரு சிலர் கவர்ச்சியாக போஸ் கொடுப்பது தவறில்லை ஆனால் அட்டைப்படத்திற்கு போய் இவ்வளவு கவர்ச்சியாக போஸ் கொடுப்பது ரொம்ப தவறு எனவும் ஏனென்றால் இது பொது இடங்களில் உள்ள கடைகளில் பலராலும் பார்க்கப்படும் என்பதால் சமூக வலைதளத்தில் ராதிகா ஆப்தேவை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்