மோசமான உடையில் குத்த வெச்சு போஸ் கொடுத்துள்ள கபாலி பட நடிகை.. எல்லோருமே மிருகம் தான்!

பிரபல பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்தே தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான ஆல் இன் ஆல் அழகுராஜா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியான தோனி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இருப்பினும் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான கபாலி படம் மூலமே இவர் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.

தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ள ராதிகா ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். படங்களில் மட்டும் அல்லாமல் சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருந்து வரும் ராதிகா அவ்வபோது கவர்ச்சியான அந்த புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் பூங்கா போன்ற ஒரு இடத்தில் நடைபாதையில் வைக்கப்பட்டுள்ள ஒரு தவளை சிலைக்கு அருகில் அந்த தவளை போலவே அமர்ந்து புகைப்படம் எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

மேலும் புகைப்படத்தைப் பதிவிட்டு, “எல்லோருமே மிருகங்கள்தான். நான் தவளை போலவே இருக்கிறேன். நீங்கள் எந்த மிருகம்?” எனவும் அவர் கேள்வி கேட்டுள்ளார்.

இதில் கொடுமை என்னவென்றால், அரை குறை மேலாடையுடன், கீழாடை இருக்கிறதா இல்லையா என்று சந்தேகப்படும் அளவிற்கு கால்களை மடித்து அவர் அமர்ந்திருக்கும் தோற்றம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

radhika
radhika

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -