ஜிம் வொர்க் அவுட் பண்ணும் ராசி கண்ணா.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்கியா, சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்துள்ள ராசி கண்ணா தற்போது ஆர்யாவுடன் அரண்மனை 3, விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார், ஜீவாவுடன் மேதாவி, கார்த்தியுடன் சர்தார், சித்தார்த்துடன் சைத்தான் கா பச்சா என 10க்கும் மேற்பட்ட புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

தற்போதைய காலத்தில் நடிகைகள் படங்களில் நடிப்பதைவிட சோசியல் மீடியாவில் போட்டோ மற்றும் வீடியோக்கள் பதிவிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சோசியல் மீடியா மூலம் தங்களை எப்போதும் ட்ரெண்டிங்கில் வைத்திருக்கவே அவர்கள் விரும்புகிறார்கள். அதுமட்டுமின்றி சோசியல் மீடியா மூலம் ரசிகர்களை எளிதில் ரீச் செய்து விடலாம் எனவும் அவர்கள் நினைக்கிறார்கள்.

அந்த வரிசையில் நடிகை ராசி கண்ணாவும் புதிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

raashi-khanna
raashi-khanna

துளிக்கூட மேக்கப் போடாமல், உள்ளாடையுடன் ஜிம்மில் வொர்க்கவுட் செய்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் ராசி கண்ணா.

- Advertisement -