360 கிலோ எடையை அசால்டாக தூக்கும் பிரியா பவனி சங்கர்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியா பவானி சங்கர். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சமீப காலமாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அதனால் தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

செய்தி வாசிப்பாளராக தொடங்கிய பிரியா பவானி சங்கர் தற்போது முன்னணி கதாநாயகியாக வளர்ந்துள்ளார். தற்போது 10 படங்கள் கை வரிசையாக வைத்துள்ளார். அதாவது குருதி ஆட்டம் பொம்மை ஹாஸ்டல் யானை ருத்ரன் திருச்சிற்றம்பலம் இந்தியன் 2 மற்றும் பத்து தல ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் தற்போது வெளியாக உள்ளனதமிழ் சினிமா தற்போது முன்னணியில் டஃப் கொடுக்கும் அளவிற்கு பிரியா பவானி சங்கர் வளர்ச்சியை பார்த்து பலரும் ஆச்சர்யத்தில் உள்ளனர். ஒரு சில நடிகைகள் பிரியா பவானி சங்கருக்கு மட்டும் எப்படி இவ்வளவு படவாய்ப்புகள் என மற்ற நடிகைகள் அச்சத்தில் உள்ளனர். 360 கிலோ லேக்பிரஸ் ஜிம் ஒர்க்கவுட் வீடியோ

priya bhavani shankar
priya bhavani shankar

ப்ரியா பவானி சங்கர் அவரை சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார். அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருவார். மேலும் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்வார். தற்போது பிரியா பவானி சங்கர் ஜிம் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பிரியா பவானி சங்கர் அழகாக இருப்பதற்கு அவருடைய உடல் கட்டமைப்பு தான் காரணம் மேலும் மற்ற நடிகைகளை காட்டிலும் பிரியா பவானி சங்கர் உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் கூறி வருகின்றனர். 360 கிலோ எடையை தூக்கியதால் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் உள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்