சுகத்துக்கு ஆசைப்பட்டு போதையில் மயங்கிய பிரபல VJ.. அந்த மாத்திரை சாப்பிட்டதால் நிகழ்ந்த விபரீதம்!

பிரபல முக்கிய தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வரும் அந்த பிரபல Vj சமீபத்தில் தனது ஆண் நண்பர் ஒருவருடன் உல்லாசமாக இருக்க அளவுக்கதிகமாக அந்த மாதிரி மாத்திரைகளை உட்கொண்ட செய்தி கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் தொலைக்காட்சிகளில் உள்ள முக்கிய தொலைக்காட்சி அது. அதில் தொகுப்பாளினியாக சில வருடங்களாக பணியாற்றி வருபவர் தான் அந்த பிரபல பெண் VJ. இவருக்கு கடந்த சில வருடங்களாகவே ஆண் நண்பர்களின் பழக்கம் அதிகமாக இருந்து வருகிறது.

அதுவும் அந்த மாதிரி விஷயத்தில் மிகவும் மோசமாக நடந்து கொள்கிறாராம் அந்த தொகுப்பாளினி. வாரத்தில் குறைந்தது இரண்டு முறையாவது தன்னுடைய ஆண் நண்பர்களுடன் உல்லாசமாக இருந்து வருகிறாராம். அந்த விஷயத்தில் மிகவும் உச்சத்தை அடைவதற்காக அடிக்கடி மாத்திரைகளை உட்கொண்டு வந்துள்ளார்.

அளவுக்கதிகமாக அந்த மாத்திரையை உட்கொண்டு உச்ச நிலையை அடைந்ததால் சமீபத்தில் மயக்கம் போட்டு விழுந்துள்ளார் அந்த பிரபல தொகுப்பாளினி. இதனால் பதறிப்போன அந்த ஆண் நண்பர் சத்தமில்லாமல் அந்த தொகுப்பாளினி அவருக்கு தெரிந்த மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றாராம்.

அப்போது அந்த தொகுப்பாளினியின் இரத்தத்தில் அந்த உணர்ச்சியை தூண்டும் மாத்திரையின் அளவு அளவுக்கு அதிகமாக உட்கொண்டதை அறிந்த மருத்துவருக்கே அதிர்ச்சியாம். இந்த மாதிரி மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் அது உயிருக்கே ஆபத்தாகி விடும் எனவும், உணர்ச்சிக்காக இந்த மாதிரி தவறுகளை செய்யாதீர்கள் என திட்டி அனுப்பி விட்டாராம் மருத்துவர்.

இதனால் மாத்திரை சாப்பிடுவதை நிறுத்திய அந்த தொகுப்பாளினி உணர்ச்சியை அடக்கமுடியாமல் தனிமையில் தவித்து வருகிறாராம். அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு!

- Advertisement -