மோசமான கிளாமரில் புகைப்படம் வெளியிட்ட பூனம் பஜ்வா.. தெறிக்கும் இணையதளம்

தமிழ் சினிமாவில் சில படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் பூனம் பாஜ்வா. இவரது நடிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறாவிட்டாலும் ரசிகர்களிடம் இவருக்கு வரவேற்பு இருப்பதால் தற்போது வரை ஒரு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

பூனம் பாஜ்வா நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவுமே பெரிய அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அதுமட்டுமில்லாமல் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காததால் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

நடிகைகள் பொறுத்தவரை பட வாய்ப்பு கிடைக்காவிட்டால் உடனே அவர்கள் ஆயுதமாக எடுப்பது கவர்ச்சி தான். அதற்கு காரணம் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் போது ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும். அதனால் இயக்குனர்கள் பலரும் பட வாய்ப்பு கொடுப்பார்கள் என்பதற்காகவே பல கதாநாயகிகளும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

poonam bajwa
poonam bajwa

பூனம் பாஜ்வா அவரது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அவ்வப்போது ரசிகர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வார். ஆனால் நாளுக்கு நாள் இவர் பதிவிட்டு வரும் புகைபடங்கள் அனைத்துமே அதிக கவர்ச்சியாக வெளியாகி வருகின்றன.

பட வாய்ப்பு தேடி வரும் போணம் பஜ்வா தற்போது கவர்ச்சி தூக்கலாக வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. அதிலும் பெட்ரூமில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரொம்ப பிரமாதம். படு மோசமாக கவர்ச்சி காட்டி வருகிறார்கள் என்று ரசிகர்கள் தங்களது கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

poonam-bajwa-2
poonam-bajwa-2
Sharing Is Caring:

அதிகம் படித்தவை