பட வாய்ப்பு இல்லாததால் காதலருடன் ஊர் சுற்றும் பூனம் பஜ்வா.. வைரல் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் சேவல் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. அதன் பிறகு கச்சேரி ஆரம்பம் மற்றும் அரண்மனை 2, ரோமியோ ஜூலியட் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபகாலமாக பூனம்பாஜ்வா எந்த ஒரு படத்திலும் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் தனது கதாநாயகியாக நடிப்பதற்கான எண்ணத்தை மாற்றிக்கொண்டு ஆம்பள படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு நடனம் ஆடினார்.

பின்பு குப்பத்து ராஜா எனும் படத்தில் ஆண்டி கதாபாத்திரத்தில் நடித்து ஓரளவு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். ஆனால் இந்த படத்திற்கு பிறகு பிறகும் இவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் அமையவில்லை.

poonam bajwa
poonam bajwa

படவாய்ப்புகள் எதுவும் இல்லாததால் தற்போது தன் காதலருடன் தனக்கு விருப்பமான இடங்களில் சென்று வருகிறார் தற்போது அவர் சமூக வலைதளப் பக்கத்தில் அவரது காதலரை அறிமுகப்படுத்தியது மட்டுமில்லாமல் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

poonam bajwa
poonam bajwa

மேலும் இவர்கள் இருவரும் தற்போது தங்களுக்கு பிடித்த இடத்திற்கு சென்று இருப்பதாகவும் அங்கு தாங்கள் இருவரும் மகிழ்ச்சியில் இருந்ததாகவும் பதிவிட்டுள்ளார் தற்போது இவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

poonam-bajwa
poonam-bajwa